1.
பாவ தோம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!
மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நீதி
வேறே நீதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே
2.
என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!- மெய்யாம்
3.
வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே! மட்பரின் இரத்தம் தானே!- மெய்யாம்
4.
மோட்ச மார்க்கம் இதுவே! மட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தர்த்தமே! மட்பரின் இரத்தம் தானே- மெய்யாம்
1.
pava thom neekkida, meedparin irathdham thane!
dhayakunam marrita, meedparin irathdham thane!
meyyam jeeva nathi! bavam pokkum nathi
vere neethiyai ariyen! madparin irathdham thane
2.
ennais suthdhamakkita! meedparin irathdham thane!
mannibbai nan perrita! meedparin irathdham thane!- meyyam
3.
vere iradsippillaiye! meedparin irathdham thane
punniyak kiriyai sellathe! meedparin irathdham thane!- meyyam
4.
modcha markkam ithuve! meedparin irathdham thane!
iyesu suthdha dharthdhame! meedparin irathdham thane- meyyam